:. Samjosh | Random Thoughts .:

எந்திரன்

Posted by: tsamuel on: October 2, 2010

I am just re-quoting the lines from Shankar

What can I tell

about Enthiran…?

mmm…

 

Enthiran is…

excitement… entertainment…

huge… fresh… dream…

magic… organic…

experience… unforgettable…

 

 

——–

 

Update 9/Oct/10:

 

I am amazed at the number of messages (both direct and hidden) in the film…

 

Warning: SPOILER *****************************************************************************

 

* சிட்டி:  எல்லா மனுஷங்களும் இந்த ‘red chip’ மாதிரி, பகை பொறாமை-ன்னு பல கெட்ட விஷயங்களை மாட்டிக்கிட்டு அலையுறாங்க… நல்ல வேளை நான் மனிதனா பிறக்கலை.. நினைச்சன கழட்டி வெச்சுர முடியாது பாருங்க?

 

*சிட்டி to Dr.வசீ: நான் என்ன தப்பு செஞ்சேன்?

Dr.வசீ to சிட்டி:  உன்னை படைச்சதே தப்பு!

(கோபத்தில் சிட்டியை அழிப்பதும், பின் முட்டிப்போட்டு வேதனைப்படுவதும் உருக்கமானது)

சில நாட்கள் கழித்து சனாவிடம்: நான் சிட்டியை ஒரு machine ஆகவே நினைக்கலை…

 

* Audience to சிட்டி: கடவுள் இருக்காரா?

சிட்டி: என்னை படைச்சது வசீகரன் சார். அவர் தான் எனக்கு கடவுள்…  கடவுள் நிச்சயம் இருக்கார்..

 

* சிட்டி to Dr.வசீ :  என்னை உருவாக்கின creator நீங்க. நான் உங்களுக்கே எவ்வளவோ கஷ்டத்த கொடுத்துட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க!

  Dr.வசீ to சிட்டி:  தப்பு உன் மேலே மட்டும் இல்லை சிட்டி… நீ தப்பு பண்ணக் கத்துக்கிட்டதே மனுஷங்ககிட்ட இருந்துதானே?!

 

*சிட்டி to போஹ்ரா: இயந்திரம் மனுஷியை love பண்ணக்கூடாதுன்னு rules இருக்கு. அது இயற்கைக்கு முரனாச்சே!

போஹ்ரா to சிட்டி: இல்லை, இது இயற்க்கைக்கு புதுசு, அவ்வுளவுதான்!

சிட்டி to போஹ்ரா: சனா தான் என்னை love பண்ணலியே..?

போஹ்ரா to சிட்டி: அவ மனசு மாறி உன்னை love பண்ண chance இருக்கு!

சிட்டி to போஹ்ரா: நீங்க என்னை pollute பண்ண பார்க்குறீங்க!

போஹ்ரா to சிட்டி: உன்னோட value உனக்கு தெரியல.. வசீ உனக்கு என்ன செஞ்சாரு? அவரு சந்தோசமா சனாவோட வாழ்க்கை நடத்துவாரு.. நீ மிலிட்டரியில் தனியா டும் டும்ன்னு சுட்டுக்கிட்டு இருப்ப!

Dr.வசீ to சிட்டி: நீ யாரோட பேசிக்கிட்டிருக்க?

சிட்டி to Dr.வசீ: (after a brief pause) யாருமில்ல, நான் என்னோட தான் பேசிக்கிட்டு இருக்கேன்!

 

*சனா to சிட்டி: கண்டுபிடிச்சா மூணு வருஷம் பரீட்சை எழுத முடியாது… அதான் நான் உன்னை தெரியாதுன்னு பொய் சொன்னேன்.. sorry…

சிட்டி to சனா: அது சரி… மனுஷன் தன்னை காப்பாத்திக்கிட பொய் சொல்லுவான்னு கத்துக்கிட்டேன்!

சனா to சிட்டி: (thinks) கரெக்ட் தான்!

 

* சிட்டி to Dr.வசீ :  அப்போ, எனக்கு ஏன் உணர்ச்சியை கொடுத்தீங்க?

Dr.வசீ to சிட்டி: உனக்கு அறிவு ஒரு பாடமாகத்தான் புகுத்தப்பட்டிருக்கு.. அதை misuse பண்றதுக்கு இல்ல!

 

*சிட்டி 2.0 to சனா: நீ பொய் சொல்லுறேன்னு உன் body language-ஏ சொல்லுது. எனக்கு பொய் சொல்லக் கத்துக் கொடுத்ததே நீதானே!

 

*சனா to சிட்டி: மனுஷங்களுக்கு தான் நினைவுகளை அழிக்கிறது கஷ்டம்… நீ machine தானே.. Easyயா ஒரு நிமிஷத்தில அழிச்சுரலாம்.. என்னை பத்திய நினைவுகளையெல்லாம் உன் memoryல இருந்து அழிச்சிரு!

 

*சிட்டி to சந்தானம் and கருணாஸ்: உங்களுக்குகிட்ட இருந்த ஒன்னு என்கிட்ட வந்ததாலே எவ்வுளவு பிரச்சனை பார்த்தீங்களா? (நான் feelings-ஐ சொன்னேன்)

 

*சிட்டி: காதல் வந்ததும் இந்த nutம் loose ஆயிருச்சு!

 

*லதா to சிட்டி: நான் குழந்தைக்கு உன் பேரைத்தான் வெச்சிருக்கேன்!

சிட்டி: (அம்மாவை பார்த்தபடி) அது அம்மா வெச்ச பேரு தானே!

 

*பள்ளிச்சிறுமி: ஏன் இந்த ரோபோவை dismantle பண்ணினாங்க?

சிட்டி: நான் சிந்திக்க ஆரம்பிச்சிட்டேன்.. அதனால!

 

********************************************************************* End of SPOILER

 

Thanks to Shankar & Sujatha for such quality messages, and to Rajini for acting it smartly!

 

samjosh.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Calendar

October 2010
S M T W T F S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Categories

Archives

Follow me on Twitter

Recent Tweets

Site Meter   Visit blogadda.com to discover Indian blogs
Follow

Get every new post delivered to your Inbox.